குக்கீ அறிக்கை
உங்கள் உலாவி அல்லது சாதனத்தை அடையாளம் காண, உங்கள் விருப்பங்கள் பற்றி மேலும் அறிய, நீங்கள் கோரிய அத்தியாவசிய அம்சங்கள் மற்றும் சேவைகளை வழங்க, மற்றும் கூடுதல் நோக்கங்களுக்காக நாங்கள் குக்கீகள், பிக்சல்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை (ஒட்டுமொத்தமாக, "குக்கீகள்") பயன்படுத்துகிறோம்:
- அறிக்கை – இது எங்கள் சேவைகளின் செயல்திறனை அளவிடவும் பகுப்பாய்வு செய்யவும் எங்களுக்கு உதவுகிறது.
- செயல்பாடு – பயனர்களின் உபயோகம் மற்றும் அவர்களின் பல்வேறுபட்ட விருப்பங்களைக் கண்காணிக்க முடியும். இது எமது செயல்பாடு மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்த உதவுகின்றது.
- பாதுகாப்பை மேம்படுத்தல் – எங்கள் பயிற்சிப் பட்டறைக்கு அச்சுறுத்தலாக அமையும் விடயங்களை கண்டறிந்து தடுத்து நிறுத்தும்.
- எங்கள் பயிற்சிப் பட்டறையைப் பயன்படுத்த நீங்கள் உட்பிரவேசிக்கும் போது உங்களை அடையாளம் காணும். இது பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் காண்பிக்க உதவும்
- தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் பயனரின் அமர்வை பதிவு செய்யும்
- லிக்கை கிளிக் செய்து, தளத்துக்கு வந்தீர்களா அல்லது நேரடியாகப் பார்வையிட்டீர்களா என - பரிந்துரைக்கப்படும் இணையதளத்தின் அமைவிடத்தைப் பதிவுசெய்யும்.
இக் குக்கீகளைப் பயன்படுத்தாமல், எங்கள் வலைத்தளங்களின் சில அம்சங்கள் செயல்படாது. அவை எங்கள் பயிற்சிப் பட்டறையில் வழங்கப்படும் சேவைகள் சுமுகமாக இயங்குவதற்கு இன்றியமையாதவை.