Hide Accessibility Options >
Font Scale
100%
Font Colour
Background


மருத்துவத் தகவகல்கள் பொறுப்பு துறப்பு 1.1   எமது இணையதளத்தில் பொதுவான மருத்துவத் தகவல்கள் வழங்கப்படுகின்றன.
1.2   இங்கே வழங்கப்படும் மருத்துவத் தகவல்கள் ஆலோசனை கிடையாது. அவ்வாறு கருதவும் வேண்டாம்.
2.1    எமது இணையதளத்தில் உள்ள மருத்துவத் தகவல்கள் எவ்வித வெளிப்படையான அல்லது மறைமுகமான பிரதிநிதித்துவமும் உத்தரவாதமுமின்றி வழங்கப்படுகின்றன.
2.2    பிரிவு 2.1 இன் வரம்பை வரையறை செய்யாமல், இந்த இணையதளத்தில் உள்ள மருத்துவத் தகவல்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கவோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தவோ இல்லை:
(அ) தொடர்ந்தும் இருக்கும், அல்லது முற்றிலும் இல்லாமல் இருக்கும்; அல்லது
(ஆ) உண்மையானது, துல்லியமானது, முழுமையானது, நடைமுறை சார்ந்தது அல்லது தவறாக வழிநடத்தாதது.
3.1   உங்கள் மருத்துவர் அல்லது பிற நிபுணத்துவமிக்க சுகாதார வழங்குநரின் மருத்துவ ஆலோசனையை வைவிட்டு விட்டு, எமது இணையதளத்தில் உள்ள தகவல்களில் சார்ந்திருக்கக் கூடாது.
3.2    ஏதேனும் மருத்துவ தகவல்கள் தொடர்பாக குறித்த கேள்விகள் ஏதேனும் இருப்பின், உங்கள் மருத்துவர் அல்லது பிற நிபுணத்துவமிக்க சுகாதார வழங்குநரை நாட வேண்டும்.
3.3    ஏதேனும் மருத்துவப் பிரச்சினையினால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
3.4   எமது இணையதளத்தில் தகவல்கள் இருப்பதால், மருத்துவ ஆலோசனை பெறுவதை தாமதப்படுத்தவோ, மருத்துவ ஆலோசனையை அலட்சியப்படுத்தவோ அல்லது மருத்துவ சிகிச்சையை நிறுத்தவோ கூடாது.
4.1    பயனர்கள் எம்முடன் தொடர்பு கொள்வதற்காக தொடர்பாடல் வழிகளை எமது இணையதளம் வழங்கி வருகின்றது.
4.2    எமது இணையதளத்தின் தொடர்பாடல் வழிகளினால் தொடர்பு கொள்வது மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால், அத்தகைய வழிகளைப் பயன்படுத்தி நீங்கள் பெறும் எந்த உதவியும் முழுமையில்லாமல் இருக்கலாம். அத்தோடு, தவறாக வழிநடத்தலாம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள்.

4.3    எமது இணையதளத்தின் தொடர்பாடல் வழிகளைப் பயன்படுத்தி நீங்கள் பெறக்கூடிய எந்தவொரு உதவியும் குறிப்பிட்ட ஆலோசனையைக் கொண்டிருக்காது. அத்தோடு, சுயமாக உறுதிப்படுத்தாமல் அதை நம்பவும் கூடாது.
5.1   இப் பொறுப்பு துறப்பு பின்வரும் எந்தவென்றையும் ஆதரிக்காது:
(அ) அலட்சியத்தால் சம்பவிக்கும் மரணம் அல்லது தனிப்பட்ட காயத்திற்கான எந்தவொரு பொறுப்பையும் வரையறை செய்தல் அல்லது விதிவிலக்கல்;
(ஆ) பிழையான புரிதல்களுக்கான எந்தவொரு பொறுப்பையும் வரையறை செய்தல் அல்லது விதிவிலக்கல்;
(இ) உரிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாத எந்தவொரு பொறுப்பையும் எந்த விதத்திலும் வரையறை செய்தல்; அல்லது
(ஈ) உரிய சட்டத்தின் கீழ் விதிவிலக்க முடியாத எந்தவொரு பொறுப்பையும் விதிவிலக்கல்.